Monday, September 25, 2023

திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் - தற்காலிக முடக்கம்

திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் - தற்காலிக முடக்கம்


 வணக்கம்!

நமது திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் இலவச இணைய பக்கம் துவங்கப்பட்டு 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது.

அதற்கு பிரீமியம் சந்தா செலுத்தி பதிவு செய்ய அடிக்கடி கூகுள் பிளாக்கரில் மெயில் அனுப்பி கொண்டே இருந்தார்கள்..

'அதுதான் நமக்கென ஆதர் என் வி இனையம் என தனியாக இருக்கிறதே' என நான் பிளாக்கரை புதுப்பிப்பதில் கவனம் செலுத்தாதால் இப்போது தற்காலிகமாக நீக்கி இருக்கிறது கூகுள் பிளக்கர்.

இதனால் இலவசமாக படிக்கும் வாசகர்களால் படிக்க இனி இயலாமால் போகும்.

எனவே, உடனடியாக திரும்புடி பிளாக் ஸ்பாட் திரும்ப பெற பணம் செலுத்தியுள்ளேன். விரைவில் அது புதுப்பிக்கப்படும். நம் வாசகர்கள் அதை திரும்ப பெறலாம். மீண்டும் இலவசமாக படிக்கலாம். மெயில் அனுப்பியுள்ளேன். ப்ளீஸ் காத்திருங்கள்.

அதுவரை.
1. இந்த இணையதளத்திலேயே பிளாக்கரில் போஸ்ட் போடும் வசதி இருக்கிறது.. அதில் திரும்புடி பாகம் 34 ல் விட்ட இடத்திலிருந்து போஸ்ட் போட முயல்கிறேன்.
2. இல்லையெனில் புது பிளாக்கை துவங்கலாம்,
3. 3. வேட் பிரஸ்ஸில் கூடபிரஷ்ஷாக நாம் ஆரம்பிக்கலாம். ஆனால் 61 ஆயிரம் பேர் எனது புரொஃபைல்லை பார்த்து இருக்கும் , தொன்று தொட்ட பிளாக்கரை மாற்றவேண்டுமாதான் என யோசிக்கிிறேன்.

நீங்கள் காத்திருந்தால் போதும்.

இலவசமாக படிக்கும் நம் வாசக நண்பர்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்.

- நவீன வாத்சாயனா

நன்றி!

திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் - தற்காலிக முடக்கம்

திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் - தற்காலிக முடக்கம்   வணக்கம்! நமது திரும்புடி. பிளாக்ஸ்பாட் .காம் இலவச இணைய பக்கம் துவங்கப்பட்டு 7 ஆண்டுகளு...